இன்று (26) இரண்டு மணிநேர மின்வெட்டு!

<!–

இன்று (26) இரண்டு மணிநேர மின்வெட்டு! – Athavan News

இன்று (26) இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வளையங்களில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுலாகும்.


Leave a Reply