முல்லை கடலில் மூழ்கிய மூன்றாவது நபரின் சடலமும் மீட்பு

முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமற் போன மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கடலில் மூழ்கி காணாமல் போன இரண்டாவது நபரின் சடலம், இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply