பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

<!–

பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை! – Athavan News

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை  (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானம்.

இன்று கல்வியமைச்சு வெளியிட்ட
அறிக்கை ஒன்றின் மூலம்   இதனைக் தெரிவித்துள்ளது.

இதேவேளை காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கலந்துரையாடிய பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply