யாழ்.வல்லை பாலத்தில் விபத்து – சாரதி படுகாயம்!

<!–

யாழ்.வல்லை பாலத்தில் விபத்து – சாரதி படுகாயம்! – Athavan News

யாழில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று (சனிக்கிழமை)  இடம்பெற்ற விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Leave a Reply