தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு ஐந்து உறுப்பினர்கள் நியமனம்

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 12 (1) பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரத்திற்கு அமைய, கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன – தலைவர்

லியனாராச்சிலாகே ஜகத் பண்டார லியனாராச்சி

கிரிஷாலி பின்டோ ஜயவர்தன

ஓய்வு  பெற்ற நீதவான் பீ. ரோஹினி வல்கம

கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன்

Leave a Reply