பொன்னியில் செல்வன் : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கதாபாத்திரங்கள்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வம் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்தவகையில்,
சுந்தர சோழர் – பிரகாஷ்ராஜ்
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
அருண்மொழி வர்மன் – ஜெயம் ரவி
வந்தியத்தேவன் – கார்த்தி
குந்தவை – த்ரிஷா
நந்தினி, மந்தாகினி – ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி – ஐஸ்வர்ய லட்சுமி
வானதி – ஷோபிதா
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
கடம்பூர் சம்புவராயன் – நிழல்கள் ரவி
மலையமான் – லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் – பிரபு
சோமன் சாம்பவன் – ரியாஸ்கான்
ரவிதாசன் – கிஷோர்
கந்தன் மாறன் – விக்ரம் பிரபு
பார்த்திபேந்திர பல்லவர் – ரகுமான்

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply