அரசாங்கத்தில் நிராகரிக்கப்பட்ட உரத்திற்கு 6.7 மில்லியன்டொலர்களை வழங்க தீர்மானம்!

<!–

அரசாங்கத்தில் நிராகரிக்கப்பட்ட உரத்திற்கு 6.7 மில்லியன்டொலர்களை வழங்க தீர்மானம்! – Athavan News

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் இந்த தீர்மானம்எட்டப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானத அளுத்கமகே இதனை உறுதிப்படுத்தினார்.

அதே நேரம் இலங்கையின் தரநிலைகளுக்கு இணங்க உரங்களை மீள் உற்பத்தி செய்ய சீன உர நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


Leave a Reply