மட்டக்களப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் ஒரு தொகுதி நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான தீவிர விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு அடியே அரச காணிகள் பகிர்ந்தளிப்பதுதான்! சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

Leave a Reply