எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் – கம்மன்பில சுட்டிக்காட்டு

<!–

எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் – கம்மன்பில சுட்டிக்காட்டு – Athavan News

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருளை வாங்குவதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 420 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் அவர் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply