ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 33 கிலோமீற்றர் மேற்கில் இன்று அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 4.8 ரிச்டராக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

இதேவேளை நேற்றைய தினம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply