சித்தங்கேணியில் மரம் ஏற்றிவந்த கனரக வாகனம் தடம்புரழ்வு

சித்தங்கேணி – வட்டு இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பாலத்தில், மரம் ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று இன்று தடம்புரண்டது.

பின்னர் அந்த கனரக வாகனம், இரண்டு கனரக வாகனங்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

போர் முடிந்து 13ஆவது ஆண்டில் காலடி வைக்கும்போதாவது அரசு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்! சிவாஜிலிங்கம்

Leave a Reply