தமிழக மீனவர்கள் விடயத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்கிறார் டக்ளஸ்!

<!–

தமிழக மீனவர்கள் விடயத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என்கிறார் டக்ளஸ்! – Athavan News

கிளிநொச்சி கிராஞ்சி கடல் பரப்பில் 14 இந்திய இழுவை படகுகள் தரித்து விடப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்திய இழுவைப்படகு விடயம் தொடர்பில் ஆராயப்பட்டபொழுதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply