மின் கடத்தும் ஆளி நிலையமொன்றை அமைப்பதற்காக குருநாகல் மாவட்டத்தில் பெருமளவு காணிகள் இலங்கை மின்சாரை சபைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
மின் கடத்துகை வேலைத்திட்டத்துக்காக 220/132 கிலோவோட் மின் ஆளி தொழிற்படுத்தும் நிலையமொன்றை அமைப்பதற்காக இந்த காணி பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொர்பான வர்த்தமானி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.





