30 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம்

<!–

30 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் – Athavan News

நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பதவி வெற்றிடம் நிலவுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் கூறினார்.


Leave a Reply