ஊர்காவற்றுறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேர் இன்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதானவர்களை இன்று இரவு 10 மணியளவில், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளனர்.

நேற்று 43 பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பிலும், 12 பேர் மன்னார் கடற்பரப்பிலும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை முற்றிலும் ஏற்கின்றேன்! க.வி.விக்னேஸ்வரன்

Leave a Reply