பொது இடங்களுக்கு பயணிக்க தடுப்பூசி அட்டை கட்டாயம்!

ஜனவரி முதலாம் திகதி முதல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Leave a Reply