முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிப்பதற்கு முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படிஇ முதல் கிலோ மீட்டருக்கான கட்டணம் 50 ரூபா முதல் 80 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
