திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், 94 வயது மூதாட்டியை வீட்டை விட்டு துரத்தி பிச்சை எடுக்க வைத்த தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மீஞ்சூர் பகுதியில் மூதாட்டி அலமேலுக்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை ஆகியவை உள்ளது.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் கணவர் மரணமடைந்ததால், தன்னிடமிருந்த சொத்துக்களை விற்று, தனது பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
Advertisement





