முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு

<!–

முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு – Athavan News

முதல் கி.மீ. கட்டணத்தை 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரிக்க முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


Leave a Reply