‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’

<!–

‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’ – Athavan News

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனை கூறினார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு பணவீக்கத்தில் 3 வீத தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய வங்கி கணித்துள்ளதாக தெரிவித்தார்.


Leave a Reply