அடுத்த வருடம் ஏற்படப்போகும் பஞ்சம்! மஹிந்த எச்சரிக்கை

அடுத்த வருடம் இலங்கை சந்திக்கவுள்ள பஞ்சத்திற்கு தீர்வாக, விவசாயத்துறையில் பயிர்ச்செய்கை யுத்தத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், உர பிரச்சினையால் விவசாயிகள் சாகுபடியை கைவிட்டது, உரிய நேரத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சாகுபடி பாதிப்பு, வெள்ளத்தால் பயிர்கள் சேதம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.

இது தொடர்பில் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கைதான இந்திய மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்த இலங்கைக் கடற்படை! தேசிய மீனவர் பேரவை கண்டனம்

Leave a Reply