அல்பா…

அல்பா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளிவருகிறது “எந்தன் கண் முன்னே”

அல்பா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அடுத்த குறும்படம் “எந்தன் கண் முன்னே” இன் முன்னோட்டம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இதில் கமேஷ், யுகா பிரதான கதாபாத்திரத்திலும் அஜித்காந்த், பானு, விதுஷன், ரிஷி ஆகியோர் துணை கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

சஞ்ஜீவின்‌ கதை‌ மற்றும் இசையிலும் அபிஷேக், அல்பா பீட்ஸ் தயாரிப்பிலும் , ஜோயல் தலைமையிலும் அஜய் கலைத்துறையிலும் அஷோக் நடன இயக்குனராகவும் மனோஜிதன் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார்.

இக்குறும் படத்தில் வரும் “ஹை வோல்டேஜ்” எனும் பாடல் முதலில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply