​​மீண்டும் எரிபொருள் விலைகுறைக்கப்படும்! ஜோன்ஸ்டன்

எரிபொருள் விலை உயர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும்போது, ​​மீண்டும் எரிபொருள் விலைகுறைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்றவகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலங்களில் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை என்றார்.

Leave a Reply