உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயரும்! அசேல சம்பத்

உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயரும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விதிக்க மாட்டோம் ,எரிபொருள் விலை திருத்தத்தால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.

பேக்கரி உற்பத்தியாளர்களும் பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பதிலிருந்து பின்வாங்கியுள்ள நிலையில், தாங்களும் அதனைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply