யாழில் கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்தி சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

மாவட்டச் செயலர் க,மகேசன் தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் ,நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

மேலும் விவசாயம்,மீன்பிடி ,கால்நடை வளர்ப்பு,சமுர்த்தி உள்ளிட்ட விடயத் தலைப்புகளில் ,கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

Leave a Reply