இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

<!–

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! – Athavan News

நாட்டிற்கு கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(புதன்கிழமை) இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 109 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


Leave a Reply