ஒமிக்ரோன் மாறுபாடு: 14 இறப்புகள் மற்றும் 129 பேர் மருத்துவமனையில் – பிரித்தானியா

<!–

ஒமிக்ரோன் மாறுபாடு: 14 இறப்புகள் மற்றும் 129 பேர் மருத்துவமனையில் – பிரித்தானியா – Athavan News

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஜூனியர் சுகாதார அமைச்சர் கில்லியன் கீகன் ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார்.

இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் என முடிவு செய்யப்பட்டால் கட்டுப்பாடுகளை அறிவிக்க அரசாங்கம் தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Leave a Reply