வெலிகமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

வெலிகம – மிதிகம பகுதியில் இன்று மாலை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சடலம் மீட்பு!

Leave a Reply