பொதிகளை ஏற்கோம்!

ரயில் நிலைய அதிபர்கள், இன்று தொடக்கம் பொதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

தாம் முன்வைத்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்வரை தமது இந்தப் போராட்டம் தொடரும் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply