பிரதமர் மஹிந்த இந்தியாவிற்கு பயணம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமரை ரேணிகுண்டா விமான நிலையத்தில், துணை முதல்வர் நாராயணசாமி, மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன், எஸ்பி வெங்கட அப்பல நாயுடு, ஆர்.டி.ஓ வி.கனக நரசாரெட்டி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

கோவிலுக்குச் சென்று ஆசி பெறுவதற்காக திருப்பதி சென்ற பிரதமர், சனிக்கிழமை நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின் விநியோகத் தடை தொடரும்: மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!

Leave a Reply