துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய நபர் கைது

மினுவாங்கொடை – உன்னாருவ பகுதியில் நபரொருவர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய உன்னாருவே ரெவுல் இந்திக என்ற நபரே, மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து ரி56 ரக துப்பாக்கி, மெகசின், 30 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன

Leave a Reply