மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட சம்பவத்துக்கு நடவடிக்கை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம்பெற்றது. 2,894 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த பரீட்சையில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 698 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந்தநிலையில் கல்கமுவ கல்வி வலயத்துக்குட்பட்ட எஹெட்டுவெவ பண்டாரநாயக்க தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையத்தில், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர். பரீட்சை வினாத்தாள்களை மாணவர்களுக்கு விநியோகிக்கும் போது ஏற்பட்ட குளறுபடியினால் தமது பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் […]

The post மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட சம்பவத்துக்கு நடவடிக்கை appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply