கைவிடப்பட்டது மருத்துவர்களின் போராட்டம்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நான்கு நாள்களாக மேற்கொண்டுவந்த, வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply