இலங்கையில் மேலும் 13 பேர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று குறித்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,884 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply