மேலுமொரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

<!–

மேலுமொரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன – Athavan News

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலுமொரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்படி, 2.14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply