நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொரோனா

<!–

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொரோனா – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதனையடுத்து, மாத்தளையில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply