தொடர் மழைவீழ்ச்சி காரணமாக மேற்கு வங்கத்தில் 3 இலட்சம் பேர் நிர்கதி!

<!–

தொடர் மழைவீழ்ச்சி காரணமாக மேற்கு வங்கத்தில் 3 இலட்சம் பேர் நிர்கதி! – Athavan News

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூன்று இலட்சம்பேர் நிர்கதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 20 இற்கும் மேற்பட்ட மக்கள் குறித்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 இலட்சம் ஹெக்டர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply