அத்தியாவசியமானவர்களை மாத்திரமே வேலைக்கு அழைக்குமாறு அறிவிப்பு

<!–

அத்தியாவசியமானவர்களை மாத்திரமே வேலைக்கு அழைக்குமாறு அறிவிப்பு – Athavan News

அரச அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியாவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்டவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை செப்டம்பர் மாதம் முதலாம்  திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply