இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம் இதோ..!

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், கொழும்பு மாநாகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்டும் இடங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் இடங்கள் இதோ….

Leave a Reply