கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

<!–

கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு – Athavan News

கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி இதுவரை செலுத்துக்கொள்ளாதவர்கள் சுகதாச உள்ளக விளையாட்டு அரங்கிற்கு சென்று தடுப்பூசி செலுத்தலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளரும் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹனா இன்று சனிக்கிழமை இந்த அழைப்பை விடுத்துள்ளார்.


Leave a Reply