728,000 எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு!

ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகை இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 728,000 தடுப்பூசிகள் கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply