மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிலிருந்து மேலும் 1.86 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி நாட்டை வந்தடைந்துள்ளன.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் இன்று (08) காலை கொண்டுவரப்பட்டுள்ளன.

இவை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply