“வானவில்லின் நாணத்திலே” பாடல் வெளியீடு

உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் ,சமுகம் மீடியா அவர்களுக்கான ஒரு இடத்தை இணையதளத்தில் வழங்கியுள்ளது.

அந்த வரிசையில்,யாழ்ப்பாண கலைஞர்களின் முயற்சியில் “வானவில்லின் நாணத்திலே” பாடல் தற்போது யு ரியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண இசையமைப்பாளர் அங்குசனின் இசையமைப்பு,மற்றும் குரலில் ,யாழ்ப்பாண கலைஞர்களின் கூட்டு முயற்சியில் இந்த பாடல் வெளிவந்துள்ளது.

பாடலை பார்வையிட :https://www.youtube.com/watch?v=ICDFyAay7jM

Leave a Reply