ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தும் தனுஷ்!

<!–

ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தும் தனுஷ்! – Athavan News

நடிகர் தனுஷ் ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.  அந்தவகையில் அவர் தற்போது 2 ஹிந்தி திரைப்படங்களில்  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி தயாரிக்கிறார். மற்றொரு படத்தை பிரபல ஹிந்தி திரைப்பட நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை இதற்கு முன் அட்ரங்கி ரே என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *