புதிதாக 2,500 மருத்துவர்களுக்கு நியமனம்! சுகாதார அமைச்சு அறிவிப்பு SamugamMedia

புதிதாக 2500 வைத்தியர்ளை சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் திரு.ஜனக ஸ்ரீ சந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நீங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சில வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply