பேருந்து – டிப்பர் மோதி விபத்து : 12 பேர் காயம்

<!–

பேருந்து – டிப்பர் மோதி விபத்து : 12 பேர் காயம் – Athavan News

கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கும்புக சந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் டிப்பர் சாரதி உட்பட 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply