இலங்கைக்கு உதவும் விடயத்தில் அமெரிக்கா ஆதரவு! SamugamMedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்க செயலாளர் ஜேனட் யெல்லென் நேற்று (06) கலந்துரையாடியதுடன், சர்வதேச நாணய நிதியத்தை நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply