கொழும்பில் பதற்றம்! பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்! SamugamMedia

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது மாணவர்கள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

Leave a Reply