பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள்: சிறீதரன் எம்.பி. அதிர்ச்சி தகவல்! SamugamMedia

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள்: சிறீதரன் எம்.பி. அதிர்ச்சி தகவல் 

இலங்கையில் பணிபுரியும் இடத்தில் அதிகளவான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்ற தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சிறீதரன், பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே அதிகளவான பெண்கள் பணிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.

Leave a Reply