தேர்தல் பிற்போடப்பட்டால் சட்ட நடவடிக்கை- முக்கிய ஆணைக்குழு எச்சரிக்கை!SamugamMedia

மக்களின் உரிமைகளை மீறும் வகையில் தேர்தல் பிற்போடப்பட்டால், அதற்கெதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி விஜித நாணயக்கார நேற்று கண்டியில் வைத்து இதனை தெரிவித்தார்.

தேர்தல் என்பது மக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமையாகும்.

அதனை எந்த வகையில் இல்லாது செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply